Tuesday, 11 March 2014

Kodikkalpalayam - வருடாந்திர பாச்சோற்று பெருவிழா 2014

 
 
 
நமது முஹ்யித்தீன் ஆண்டவர்கள் பள்ளிவாசல் மஹாசூம் மஹாலில் உள்ள ஆலமரத்து மேடையில் செய்யதினா செய்யது மகாசும் சாஹிப்  ஒலியுல்லாஹ் அவர்களின்  வருடாந்திர பாச்சோற்று பெருவிழா
ஹிஜ்ரி 1435 ம் ஆண்டு ஜமாத்துல் அவ்வல் பிறை 1(2/3/2014) முதல் 14 வரை  அன்று  நடைபெறும்  .

இதில் முக்கிய நிகழ்ச்சியான பிறை 9 ம் நாள்  11/3/2014 அன்று செவ்வாய்கிழமை மாலை 3.30 மணிக்கு நடைபெறும் பெரும் பாத்திஹா நிகழ்ச்சியில் ஏரளமான மக்கள் கலந்து கொண்டார்கள் .சரியாக மாலை 4:10 மணிக்கு பள்ளிவாசல் இமாம் நாசர் அவர்கள் பாத்திஹா ஓதி துவா செய்தார்கள் .


வெளியூரில் இருந்து வரும் மக்கள் வசதிக்காக ஸூபி மன்ஜில் மற்றும் ஹாஸ் பாவா தர்காவில் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு
 இருந்தன . மத நல்லிணக்கக பெருவிழாவாக வும் நடைபெற்றது .
வெளியூர் மக்கள் தங்களின் வாகனங்கள் நிறுத்த மலாயா கார்டன் ஓதுக்க பட்டது .மதியம் முதல் மடாகள் வர துவங்கியது .

ஊர் உறவின் முறை ஜமாஅத் தலைவர் ரபியுதீன் தலைமையில் நிருவாகஸ்தார்கள் , விழா கமிட்டியாளர்கள் சிறப்பான ஏற்பாடுகளை செய்து இருந்தார்கள்


கொடிக்கால் பாளையம் பாச் சோற்று பெருவிழா 2014



 
 

 
 
சிறப்பு பேருந்து திருவாரூர் பஸ் ஸ்டாண்ட் டு கொடிநகர் 






























 
மலாயா கார்டன் வாகன நிறுத்துமிடம் 
 
 
 
 
PHOTOS: ASARAF ALI
 








 

No comments:

Post a Comment