மத்லபுல் கைராத் மழலையர் மற்றும் தொடக்கப்பள்ளி 8 வது ஆண்டு விழா நிகழ்ச்சி 23/03/2014 அன்று மாலை 5.30 மணிக்கு பள்ளி வளாகத்தில் ஜமாஅத் தலைவர் ரபியுதீன் தலைமையில் நடைபெற்றது .ஓய்வு பெற்ற உதவி தலைமை ஆசிரியர் சேக் முஹம்மது அவர்கள் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினார்கள்
இதில் ஜமாஅத் நிர்வாகஸ்தர்கள் ,நகர்மன்ற உறுப்பினர்கள் ,ஊர் பெரியவர்கள் ,தாய்மார்கள் பெற்றோர்கள் என அனைவருகளும் கலந்து கொண்டு சிறப்பு செய்தார்கள் .
மாணவ மாணவிகளின் கண்கவர் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன
No comments:
Post a Comment