Saturday, 8 March 2014

KODIKKALPALAYAM - கத்தார் வாசிகள் குழு 11ம் ஆண்டு கூட்டம்

கொடிக்கால் பாளையம் கத்தார் வாசிகள் குழு  11ம் ஆண்டு கூட்டம் 7/3/2014 அன்று  இறையருளால்   வெள்ளியன்று தோஹா ஜதீத் சபயர் ரெஸ்டாரெண்டில்  நடைபெற்றது . இதில் மேலத்தெரு ஜிப்ரில் ,ஜெயம் தெரு நசுருதீன் ,தெற்கு தெரு சபி உள்பட நமதூர் வாசிகள் பலர் கலந்து கொண்டனர் .
ஆண்டு அறிக்கை வாசிக்கப்பட்டது .

 








No comments:

Post a Comment