நடைபெற உள்ள 16வது நாடாளுமன்ற மக்களவை தேர்தலை முன்னிட்டு வாக்காளர் பட்டியல் ,வாக்குசாவடிகள்,தேர்தல் நடத்தும் அலுவலர்கள் பற்றிய தகவல்கள் ,
கட்டுப்பட்டு அறை எண்கள் ,வேட்பாளர்களின் பிரமான உறுதிமொழி பத்திரங்கள் ,தேர்தல் புகார்கள் என தமிழ்நாட்டில் உள்ள 39 தொகுதிகளின் முழு விபரங்களும் இந்த இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது .
இணையதளத்தை பயன்படுத்தும் அனைவரும் தேர்தல் பற்றி அறிந்து கொள்ளும் தமிழக தேர்தல் துறையின் இணையதளம் லிங்க் இதுதான்
http://www.elections.tn.gov.in/loksabha2014.htm
பயன்படுத்தி கொள்ளவும்
உங்கள் தொகுதி வேட்பாளர்களின் சொத்து பட்டியல்கள் ,வழக்கு விபரங்கள் ,இன்னும் பிற தகவல்கள் இனி உங்களிடம் இருக்கும் .
No comments:
Post a Comment