திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வரும் 24/04/2014 அன்று நடைபெற உள்ள நாகை நாடாளுமன்ற மக்களவை தொகுதி பொதுத்தேர்தலை முன்னிட்டு வாக்குசாவடி அலுவலர்கள் பயிற்சி முகாம் 18/03/2014 அன்று மாவட்ட ஆட்சியரும் தேர்தல் நடத்தும் அலுவலருமான நடராஜன் தலைமையில் நடைபெற்றது .
இதில் வாக்கு சாவடியில் அலுவலர்கள் எப்படி பணி ஆற்றுவது குறித்தும் வாக்கு பதிவு இயந்திரங்களை கையாளும் போது கடைபிடிக்கும் முறை குறித்தும் மாதிரி வாக்கு பதிவை நடத்தி கூறி முறையில் விளக்கங்கள் கூறப்பட்டன .
இதில் பதட்டமான வாக்கு சாவடியில் வெப் கேமரா முலமாக நேரடியாக
கண்காணிக்கபடுவதை செயல் விளக்கம் செய்யப்பட்டன .

No comments:
Post a Comment