Wednesday, 5 March 2014

நாடாளுமன்ற தேர்தல் 2014 நாகப்பட்டினம் (தனி) தொகுதி தேர்தல் நாள் அறிவிப்பு

 
நாடாளுமன்ற தேர்தல் 2014 நாகப்பட்டினம் தனி தொகுதி ஓர் அலசல்

16வது மக்களவை அமைக்க நடைபெறும் தேர்தல் இது .


தேர்தல் அறிவிப்பு நாள்                                              05/03/2014 புதன்

வேட்புமனு தாக்கல் தொடங்கும் நாள்                29/03/2014  சனி

முடிவு நாள்                                                                     05/04/2014  சனி

மனுக்கள் மீது பரிசீலனை நாள்                             07/04/2014  திங்கள்

மனுக்கள் திரும்பபெறும் நாள்                                09/04/2014  புதன்


பிரசாரம் முடிவு நாள்                                                   22/04/2014  செவ்வாய்

தேர்தல் நாள்                                    24      /04    / 2014  வியாழன் 

வாக்குபதிவு காலை 7மணிக்கு துவங்கி மாலை 5 மணி வரை நடைபெறும்




வாக்கு எண்ணிக்கை நடைபெறும் நாள்
 16/05/2014   வெள்ளி


மொத்த வாக்காளர்கள்                            11,88,738


சிறப்பு முகாம்:
முன்னதாக, வாக்காளர் பட்டியலில் திருத்தம் மேற்கொள்ள மார்ச் 9-ஆம் தேதி நாடு முழுவதும் சிறப்பு முகாம் நடைபெறும், அன்று புதிய வாக்காளர்கள் தங்கள் பெயரை வாக்காளர் பட்டியலில் சேர்த்துக் கொள்ளலாம் என்றும் வி.எஸ். சம்பத் தெரிவித்தார்.
 

தமிழகம் மற்றும் புதுவைக்கு ஒரே கட்டமாக ஏப்ரல் 24ம் தேதி நடைபெறுகிறது.

வாக்குச்சாவடிகளுக்கு அருகில் குடிதண்ணீர், மாற்றுத்திறனாளிகளுக்கு சாய்தள பாதை போன்ற அடிப்படை வசதிகள் அளிக்க ஏற்பாடு செய்யப்படும்.

*தேர்தலில், வேட்பாளர்களை நிராகரிக்கும் 'நோட்டா' வசதி வரும் மக்களவைத் தேர்தலில் அமல் படுத்தப்படும்.
 
*தேர்தலில் குளறுபடிகளை தவிர்க்க புகைப்படத்துடன் கூடிய வாக்காளர் சீட்டு முதல் முறையாக வழங்கப்படும்.
 
ஒட்டு போட பிறகு யாருக்கு ஓட்டு போட்டோம் என்பதை காட்டும் ஒப்புகை சீட்டு முறை அறிமுகம்

இதில்

நாகப்பட்டினம் ,வேதாரணியம் ,கீழ் வேளூர் (தனி),

திருவாரூர்  , திருத்துறைப்பூண்டி (தனி) , நன்னிலம்

ஆகிய சட்டமன்ற தொகுதிகள் உள்ளன.


நாகை தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலர்

திரு ,நடராஜன் IAS
  (திருவாரூர் மாவட்ட ஆட்சி தலைவர்)



 
வாக்களிப்பீர் வளமான இந்தியாவை உருவக்வோம் 
மக்களாச்சி தத்துவத்தை காப்போம் 
வாக்களிப்பது கட்டாய கடமை 
 
பணத்துக்கு ஓட்டை விற்காதே 
ரூபாய் 500ல் 5ஆண்டுகள் ஓட்ட முடியுமா 
அவர்கள் அடிப்பதோ பல கோடிகள் 
 
 
இளைய சமூகமே உன் பணியை தொடங்கு
கட்சிகள் , வேட்பாளரை பார்
இல்லையில் நோட்டா வுக்கு வாக்குகளை பதிவு செய்






No comments:

Post a Comment