Saturday, 1 March 2014

வெளியூர் மௌத் அறிவிப்பு 1/3/2014

நமதூர் மேலத்தெரு  முஹம்மது ஆதம் அவர்களின் சிறிய தாயாரும் , பள்ளிவாசல் தெரு  துல் பக்கீர் அவர்களின் மாமியாருமான சபூரன் ஜமீலா அவர்கள் மஞ்சக்கொல்லை யில் மௌத் .


இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.



அன்னாரின் ஜனாசா இன்று 1/3/2014 இரவு 8:30 மணிக்கு மஞ்சக்கொல்லை பள்ளிவாசல் அடக்கஸ்தலத்தில் நல்லடக்கம் செய்யபடுகிறது.

1 comment:

  1. இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜி’ஊன்

    ReplyDelete