Sunday 9 March 2014

கண்டிப்பாக படியுக்கள்

அன்பானவர்களே

நாம இஸ்லாமிய சமுதாயம் வெளிநாட்டில் இருந்து சம்பாதித்து பணம் ,வீடு ,வாகனம்  என வாழ்வது தான் மகிழ்ச்சி ஆன வாழ்க்கை என்பது நாம ஊருகில் நடக்கும் சாதாரணமான நிகழ்வு தான் .ஆனால் 10ம் வகுப்பு முடிக்கிறோமோ இல்லையோ உடனே பாஸ்போர்ட் அப்பறம் விசா வரும் அடுத்து விமான பயணம் .
பணம் வந்ததும் அடுத்து  தன் மகனுக்கு பெண் பார்க்கும் வேலையை பெற்றோர்கள் துவங்கி விடுவார்கள் .இப்ப பெண்கள் கல்லூரி செல்லும் காலமாக இருப்பதால் கொஞ்சம் வடிக்கட்டி நல்ல மருமகளை எடுப்பார்கள்.

பையன் ஒரு மாதமோ அல்லது இரு மாதமோ வருவார்கள் பின் ஆசையை மூட்டைகட்டி விட்டு பறந்து விடுவார்கள் .அப்பறம் போன் அதுவும் கொஞ்சம் நகரியமானவர்கள்  இன்டர்நெட் முலமாக தொடர்பை ஏற்படுத்தி கொள்வார்கள் .

அதில் தான் வந்தது சிக்கல்

அரபு தேசத்தில் இருக்கும் தன் கணவனுடன் தொலைபேசியில் பேசி வந்த ஒரு இஸ்லாமிய அதுவும் ஒரு குழந்தைக்கு தாயானவர் இளம் பெண்மணி இப்ப செல்போனால் வாழ்வை அடுத்த கட்டத்துக்கு கொண்டு செல்ல முடியாமல் தன் வாழ்வை இழந்து விட்டாள்

 மக்களே உங்கள் வீட்டு பெண் பிள்ளைகள் செல் போன் மூலமாக நடக்கும் சீரழி நிழல்வை பார்த்துகொண்டு இருப்பதால் மற்ற பெண்கள் நிலையும் வேள்வி குரியாகா மாறி வருகிறது .
செல் போன் வந்ததும் தொலை தொடர்ப்பு வளர்ச்சி யாக பார்க்கப்பட்டது .இந்த உலக வாழ்க்கை நிரந்தரம் இல்லை என்பதை நாம் அனைவரும் அறிந்தும் கூட இப்படி சீர்கட்ட வாழ்வை எடுத்தால் எப்படி வரும் தலைமுறை உயர்வு பெரும் ?

இறைவனுக்கு அஞ்சாதே வாழ்க்கை முறையை கையாண்டு உலக வாழ்வை
மேன்மை கொண்டதால் இந்த அழிவு பாதையை சில பெண்கள் தேர்ந்து எடுப்பதால் சமுதாயமே கேட்ட பழி சொல்லுக்கு ஆளாகிறது .

மக்கள் தன் நிலையை மாற்றிக்கொள்ள வேண்டிய கட்டாய நிலைக்கு தள்ள பட்டு
 இருக்கிறாகள். 

 

No comments:

Post a Comment