நமதூர் கருவபிள்ளை வீட்டு ஆசியம்மாள் அவர்களின் கணவரும் , முஹம்மது இப்ராகிம் , அப்துல் லத்திப் இவர்களின் மச்சானும் அப்துல் பத்தாஹ் அவர்களின் பட்டணருமாகிய A O ரஹ்மத்துல்லாஹ் அவர்கள் ஜெயம் தெருவில் தனது இல்லத்தில் மௌத் .
இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.
அன்னாரின் ஜனாஸா 24/03/2014 இரவு 7 மணிக்கு
நமது முஹ்யித்தீன் ஆண்டவர்கள் பள்ளிவாசல் அடக்கஸ்தலத்தில்
நல்லடக்கம் செய்யபடுகிறது
இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.
அன்னாரின் ஜனாஸா 24/03/2014 இரவு 7 மணிக்கு
நமது முஹ்யித்தீன் ஆண்டவர்கள் பள்ளிவாசல் அடக்கஸ்தலத்தில்
நல்லடக்கம் செய்யபடுகிறது
No comments:
Post a Comment