மக்களவை தேர்தல் 2014
வாக்களிப்பீர் நோட்டா வுக்கு
நாம் யார் என அரசியல்வாதிகளுக்கும் ஊழல் பேர்வழிகளுக்கும்
காண்பிப்போம்
வாருங்கள்
வாக்கு சாவடிக்கு
பதியுங்கள்
NOTA ஓட்டு
வெற்றி நமதே
வெல்வோம்
பணநாயகதை ஜனநாயகம் மூலம்
புதிய இந்தியாவை அமைப்போம்
543 தொகுதியிலும் நமது வாக்கு வரலாறு எழுதுவோம்
கோடிகள் அடித்த கட்சிகளே உங்கள் தலை எழுத்தை நாங்கள் எழுதுவோம் இனி
No comments:
Post a Comment