நமதூர் மேலத்தெரு இறையான்குடியார் வீட்டு மர்ஹும் லியாகத் அலி அவர்களின் மனைவியும், ஷாஜஹான் அவர்களின் தாயாருமான செல்லம்மா என்கிற மெஹர் நிஷா அவர்கள் மௌத் .
இன்னாலில்லாஹிவ இன்னா இலைஹி ராஜிஊன்
அன்னாரின் ஜனாஸா 11/7/2014 வெள்ளிக்கிழமை முற்பகல் 11:30 மணிக்கு நமது மேலத்தெரு ஜாமியுல் மஸ்ஜித் அடக்கஸ்தலத்தில் நல்லடக்கம்
செய்யபடுகிறது . .
நமதூர் மௌத் அறிவிப்பு 11/7/2014
நமதூர் மையத்தாங்கொள்ளை வாயிலில் நயவஞ்சகமாகவும், தான்தோன்றிதனமாகவும் வைக்கப்பட்டிருக்கம் கல்வெட்டின் வாசகங்களை வன்மையாக கண்டிக்கிறேன். இதனை எதிர்த்து கேட்காத கையாலாகாதவர்களை நினைத்து வேதனையடைகிறேன்.
ReplyDeleteவல்ல அல்லாஹ் இவர்களுக்கு ஹிதாயத் வழங்கட்டும் அல்லது அவனது சாபம் உண்டாகட்டும்