Monday, 21 July 2014

ரமலான் பிறை 22 - தினா அப்பா முறை

 
 
நமது முஹ்யித்தீன் ஆண்டவர்கள் பள்ளிவாசல் நிர்வாகத்தில் கீழ் உள்ள தினா ஹாஜி இப்ராஹிம்ஷா ராவுத்தர் தர்ம டிரஸ்ட் சார்பில் ரமலான் பிறை 22 திங்கள் இரவு அன்று தெற்குத்தெரு தினா அப்பா நினைவு இல்லத்தில் பொதுமக்களுக்கு உணவு வழங்கப்பட்டது .பின்னர் பள்ளிவாசலில் இரவு ராத்திப்பு முறையும் திருக்குர்ஆன் மஜிலிசும் நடைபெற்றது .

No comments:

Post a Comment