Tuesday, 1 July 2014

திருவாரூர் நகர்மன்ற கூட்டம் இன்றாவது நடைபெறுமா ?

 
திருவாரூர்  நகரமன்றத்தின் சாதாரண கூட்டம் இன்று 1/7/14 செவ்வாய் காலை 10.30 மணிக்கு தலைவர் ரவிச்சந்திரன் தலைமையில் கூடும் என அறிவிகபட்டுள்ளது .
இதில் கடந்த 23.6.14 கூட்டம் அறிவிக்கப்பட்டு ஒத்திவைக்கப்பட்டது .

கடந்த பிப்ரவரி மாதம் கூட்டம் பிறகு  தேர்தல் காரணமாக கூட்டம் நடைபெறவில்லை .

திமுக மற்றும் மமக உறுப்பினர்கள் மாவட்ட ஆட்சியரிடம் மனு கொடுத்த நிலையில் இன்றைய கூட்டம் முக்கியத்துவம் பெறுகிறது .

 

No comments:

Post a Comment