Tuesday, 29 July 2014

KODIKKALPALAYAM - ஈதுல் பித்ர் பெருநாள்

கொடிக்கால் பாளையத்தில்  நோன்பு ஈகைப் பெருநாள் 29/7/14  செவ்வாய் அன்று கோலாகலமாக கொண்டப்பட்டது .நமது முஹ்யித்தீன் ஆண்டவர்கள் பள்ளிவாசல் மற்றும் மேலத்தெரு ஜாமியுல் மஸ்ஜித் பள்ளிவாசல்களில் சிறப்பு பெருநாள் தொழுகை நடைபெற்றது .முஹ்யிதீன் ஆண்டவர்கள் பள்ளிவாசலில் நடைபெற்ற தொழுகையை இமாம் அப்துல் ஜப்பார்  நடத்தி வைத்தார் ,இமாம் அப்துல் நாசர் பெருநாள் குத்பா உரை நிகழ்த்தினார்கள் .
ஜமாஅத் தலைவர் ரபியுதீன் ,துணை தலைவர் ஜெஹபர் சேக் அலாவுதீன் உள்ளிட்ட ஜமாஅத் தார்கள் ஏற்பாடுகளை செய்து இருந்தார்கள் .

















மேலத்தெரு ஜாமியுல் மஸ்ஜித் பள்ளிவாசலில் இமாம் அப்துல் சலாம் நடத்தி வைத்தர்கள் .

பள்ளிவாசல் நாட்டாண்மை ஜெய்னுலாபுதீன் தலைமையில் விரிவான ஏற்பாடுகளை செய்து இருந்தார்கள் .
பெரியவர்களிடம் சிறுவர்கள் வாழ்த்துக்களையும்  துவா பெற்று சென்றார்கள் .

No comments:

Post a Comment