Thursday, 28 July 2016

திருவாரூர் மாவட்ட ஆட்சியர் மாற்றம் .

திருவாரூர் மாவட்ட ஆட்சியராக இருந்த மதிவாணன் மாற்றப்பட்டு எல் .நிர்மல்ராஜ் நியமிக்கப்பட்டு உள்ளனர் .இவர் முன்பு தமிழ்நாடு குடிநீர் வழங்கல் வாரிய இணை நிர்வாக இயக்குனராக பொறுப்பு வகித்தார் .
இதைப்போல மாவட்ட எஸ் பி ஜெயச்சந்திரனும் மாற்றப்பட்டுள்ளார் .அவருக்கு பதிலாக மயில்வாகனன் நியமனம் 

No comments:

Post a Comment