மத்திய அமைச்சரவை கடந்த வாரம் மாற்றம் செய்யப்பட்டநிலையில் 2
மத்தியமைச்சர்கள் இன்று திடீர் ராஜினாமா செய்துள்ளனர்.அதன்படி மத்திய
அமைச்சரவையில் சிறுபான்மை நலத்துறை அமைச்சர் நஜ்மா ஹெப்துல்லா , மற்றும்
கனரக தொழில்துறை இணை அமைச்சர் சித்தேஷ்வரா ஆகியோர் தங்களது பதவியை ராஜினாமா
செய்தனர்.அவர்களது ராஜினாமாவை ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி
ஏற்றுக்கொண்டார்.இதையடுத்து சிறுபான்மை நலத்துறை அமைச்சராக முக்தார்
அப்பாஸ் நக்வி நியமிக்கப்பட்டுள்ளார். கனரக தொழில் துறை அமைச்சராக பபுல்
சுப்ரியோல் நியமிக்கப்பட்டுள்ளார்.
No comments:
Post a Comment