நமதூர் பள்ளிவாசல் தெரு மர்ஹூம் செய்யது அமீர்அம்சா சாஹிபு அவர்களின் மனைவியும்,செய்யது ஜெஹபர் சாதிகுல் அமீன், செய்யது ஹாஜா அலாவுதீன் இவர்களின் தாயாருமான சேத்தம்மா என்கிற உம்மாசல்மா பீவி அவர்கள் மௌத்.
அன்னாரின் ஜனாசா
7/9/2014 அன்று முற்பகல் 11:30 மணிக்கு நமது முஹ்யித்தீன் ஆண்டவர்கள் பள்ளிவாசல் அடக்கஸ்தலத்தில் நல்லடக்கம் செய்யப்படும் .
No comments:
Post a Comment