Tuesday, 30 September 2014

வெளியூர் மௌத் அறிவிப்பு 30.09.2014



    நமதூர் மலாயாத் தெரு பெயிண்டர் மர்ஹும் முஹம்மது யூசுப் அவர்களின் மகனாரும் ,முஹம்மது சாதிக் , அசனுதீன் , முஹம்மது ஹாஸ் இவர்களின் சகோதருமான ஹாஜா குத்துபுதீன் அவர்கள் சென்னையில் மௌத் .





அன்னாரின் ஜனாசா 30.09.14 அன்று இரவு 7:30 மணிக்கு புலிவலம் பள்ளிவாசல் அடக்கஸ்தலத்தில் நல்லடக்கம் செய்யப்படும் .

No comments:

Post a Comment