Tuesday, 30 September 2014

திருவாரூரில் இன்று கடை அடைப்பு





திருவாரூர் வர்த்தக சங்கம் சார்பாக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா கைதை கண்டித்து ஒரு முழு கடை அடைப்பு 30/09/2014 இன்று செவ்வாய் கிழமை காலை முதல் மாலை வரை நடைபெற்றது ,



கொடிக்கால் பாளையம் கடைகளும் அனைத்தும் அடைக்க பட்டு இருந்தது .

No comments:

Post a Comment