Thursday, 25 September 2014

Kodikkalpalayam - ஹஜ் 2014


உலகம் முழுவதும் இருந்து இஸ்லாத்தின் இறுதி கடமையை நிறைவேற்ற காத்து இருக்கும் அனைத்து ஹாஜிகளுக்கும் வல்ல இறைவனின் கருணை மிக்க அருளும் ஏற்றுகொள்ள கூடிய ஹஜ்கவும் அமைய துவா செய்கிறோம் .

இன்ஷா அல்லாஹ் உலகில் உள்ள அனைத்து முமீன்களும் வரும் ஆண்டுகளில் ஹஜ் கடைமையை நிறைவேற்ற கூடிய வாய்ப்பை தருவாயாக ஆமீன் !

 

No comments:

Post a Comment