சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை நிலவரத்தின் அடிப்படையில் இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலையை 15 நாட்களுக்கு ஒருமுறை எண்ணெய் நிறுவனங்கள் மாற்றியமைத்து வருகின்றன.இந்நிலையில் பெட்ரோல் விலை லிட்டருக்கு 28 காசுகளாக உயர்த்தப்பட்டுள்ளது. டீசல் விலை லிட்டருக்கு 6 காசுகளாக குறைக்கப்பட்டுள்ளது. இந்த விலை குறைப்பு இன்று நள்ளிரவு முதல் அமலுக்கு வருகிறது.
No comments:
Post a Comment