உள்ளாட்சித் தேர்தல் வேட்புமனு தாக்கல் திங்கள்கிழமையுடன் நிறைவடைந்தது. மனுக்கள் மீதான பரிசீலனை செவ்வாய்க்கிழமை நடைபெறுகிறது.
தமிழகத்தில் 1 லட்சத்துக்கும் மேற்பட்ட உள்ளாட்சி பதவியிடங்களுக்கான தேர்தல் அறிவிக்கை செப். 26-இல் வெளியிடப்பட்டது. இதைத் தொடர்ந்து, வேட்புமனுக்கள் தாக்கல் தொடங்கியது. அதிமுக, திமுக உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சிகளைச் சேர்ந்தவர்கள் தேர்தலில் போட்டியிட வேட்புமனுக்களைத் தாக்கல் செய்தனர்.
3 லட்சத்துக்கும் மேல்...: 3 லட்சத்துக்கும் மேற்பட்டோர் வேட்புமனு தாக்கல் செய்திருக்கலாம் என்றும் இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு செவ்வாய்க்கிழமை வெளியாகும் என்றும் தேர்தல் ஆணைய அதிகாரிகள் குறிப்பிட்டனர்.
இன்று பரிசீலனை: வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை செவ்வாய்க்கிழமை நடைபெறுகிறது.
மனுக்களைத் திரும்பப் பெற அக்டோபர் 6-ஆம் தேதி கடைசி நாளாகும்.
வாக்குப் பதிவு அக்டோபர் 17, 19-இல் இரு கட்டமாக நடக்கிறது. வாக்கு எண்ணிக்கை அக்டோபர் 21-இல் நடைபெறுகிறது.

No comments:
Post a Comment