Monday 7 April 2014

கொடிநகர் மௌத் அறிவிப்பு 7/4/2014


நமதூர் தூக்கன் வீட்டு த மு மு அப்துல் மஜீத் அவர்கள் மலாயா தெருவில் மௌத்.


இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.


அன்னாரின் ஜனாஸா 07/04/2014 திங்கட்கிழமை இரவு  9 :30 மணிக்கு
நமது முஹ்யித்தீன் ஆண்டவர்கள் பள்ளிவாசல் அடக்கஸ்தலத்தில்
நல்லடக்கம் செய்யபடுகிறது

No comments:

Post a Comment