Sunday 13 April 2014

வாக்காளர்கள் பதிவு 2014

 
தேர்தலில் முக்கியமானவை   தமிழ்நாட்டில்   நமது வாக்கு எந்த சாவடியில் உள்ளது அதில் பெயர் உள்ளதா என்பதை பொறுத்தே நம்மால் வாக்களிக்க முடியும் .


  சென்ற 2009  மக்களவை  தேர்தலில்

 மொத்த வாக்காளர்கள்  41641299

பதிவானவை                      30390960

 அதாவது                                    72.98 சதவிதம் வாக்குபதிவு இருத்தன .

சென்ற 2011 சட்டமன்ற தேர்தலில்

மொத்த வாக்காளர்கள்          47115846

பதிவானவை                             36756813

அதாவது                                   78.01     சதவிதம் வாக்குபதிவு இருத்தன .



இப்ப 2014 மக்களவை தேர்தலில்

மொத்த வாக்காளர்கள்  5,37,52,682

ஆண்கள்                            2,68,93,009

பெண்கள்                           2,68,56,677

பிறர் பாலினம்                         2,996


நாகை தொகுதியில் மொத்த வாக்காளர்கள்    11,88,738











இதில் எத்தனை சதவிதம் வாக்குகள் பதிவு செய்யபடுகிறது என்பதை பொறுத்து
தான் முடிவுகள்  ஓரளவு மக்கள் நிலையை புரிந்து கொள்ள முடியும் .


 

No comments:

Post a Comment