Thursday 17 April 2014

நமதூர் திருமண தகவல் 20/04/2014

 
 
முஹ்யித்தீன் ஆண்டவர்கள் பள்ளிவாசல் நிருவாகத்தால் நடைபெறும் திருமணம் :


        நமதூர் புதுமனைத்தெரு M ஜியாவுதீன் அவர்களின் மகனார்  J முஹம்மது மெய்தீன்   மணமகனுக்கும் ,    பர்மா தெரு N M முஹம்மது பாரூக் அவர்களின் மகளார் M மரியம் ரிஸ்வானா மணமகளுக்கும் இன்ஷா அல்லாஹ் நிக்காஹ் ஹிஜ்ரி 1435  ஜமாஅத்துல் ஆகிர் பிறை 19 (20/04/2014) ஞாயிற்றுக்கிழமை  முற்பகல் 11:30 மணிக்கு நமது முஹ்யித்தீன் ஆண்டவர்கள் பள்ளிவாசலில் நடைபெற உள்ளது .



        .
.
மணமக்களுக்காக நமது பிரார்த்தனை (துஆ)

بارك الله لك وبارك عليك ، وجمع بينكما في خير .

நபி (ஸல்) அவர்கள் மணமக்களுக்காக திருமணத்தில் வாழ்த்தும்போது

... பாரகல்லாஹூலக வபாரக அலைக வஜமஅ பைனகுமா பீ கைர்...

பொருள்: அல்லாஹ் உங்கள் இருவருக்கும் பரக்கத் செய்வானாக! உங்கள் இருவருக்காக மற்ற பொருள்களிலும் பரக்கத் செய்வானாக! உங்கள் இருவரையும் நல்லவற்றில் ஒன்றிணைப்பானாக....

No comments:

Post a Comment