Saturday 12 April 2014

2014 தேர்தலில் போட்டியிடும் முஸ்லிம் வேட்பாளர்கள்

 
நடைபெறும் 16ம் பாராளுமன்ற மக்களவை தேர்தலில் தமிழ் நாட்டில் உள்ள 39 தொகுதிகளில் களம் காணும் முஸ்லிம் வேட்பாளர்கள் யார் யார் என்பதை முதலில் காண்போம்.





கட்சிகள் சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் பட்டியல்

 
திமுக 1 (34) ராமநாதபுரம் முகம்மது ஜலீல்

இ யூ முஸ்லிம் லீக்  1(1) வேலூர்  அப்துல் ரஹ்மான்

மமக  1(1) மயிலாடுதுறை  ஹைதர் அலி

அதிமுக 1 (40)ராமநாதபுரம்  அன்வர் ராஜா

காங்கிரஸ் 1(40) தேனி  ஆரூண் ரஷீத்

ஆம் ஆத்மி கட்சி 4 (26)  கள்ளகுறிச்சி முஹம்மது யாசின்
                                        தென் சென்னை ஜாகிர் ஹுசைன்
                                        கடலூர்          செய்யது முஹையதீன்
                                        வேலூர்          இமாத் ஷரிப்


எஸ் டி பி ஐ  3      வட சென்னை  நிஜாம் முஹைதீன்
                                  ராமநாதபுரம்     நூர் ஜியாவுதீன்
                                திருநெல்வேலி முஹம்மது முபாரக்


 
 
பகுஜன் சமாஜ் கட்சி  1 (40)ஸ்ரீபெரும்புத்தூர் முஹம்மது அப்பாஸ்

சமதா கட்சி   வேலூர் ஷரிப் பாஷா
                           திருச்சிராப்பள்ளி அன்வர்தீன்                             
                           மதுரை முஹம்மது அலி





சுயேச்சை கள்


வடசென்னை முகம்மது மஜாசுதீன்

தென்சென்னை                    காதர் பாஷா

சென்னை மத்திய           முஹம்மது ராஜிக்



வேலூர்  அப்துல் ரஹ்மான் 1
                   அப்துல் ரஹ்மான்  2

சேலம்    அப்துல் வாஹிது
                     அஹமது ஷாஜஹான்

திருப்பூர்    சேக் தாவூத்
                       மொதி த் கான்

கோயம்புத்தூர்  அப்துல் சலாம்

   திருச்சிராப்பள்ளி அஸ்ரப் அலி
                                           சாதிக் பாட்சா
                                               பாதுஷா                          

 பெரம்பலூர்  அப்துல் ரஹ்மான்

மயிலாடுதுறை       சம்சுதீன்
                                       ரெஜினா பேகம்


 தேனி        ஆசாத்
                       ரபீக்
                         முஹம்மது மியா கான்


 கன்னியாகுமரி  நாகூர் மீரான் பீர் முஹம்மது

மற்றும்

புதுச்சேரி மக்களவை தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளர் நாஜிம்

 
( )*அடைப்புக்குள் கட்சிகள் போட்டியிடும் மொத்த தொகுதிகள் 
 
ஆக மொத்தம் 37 வேட்பாளர்கள் போட்டியில் உள்ளார்கள் .இதில் எத்தனை பேர் கள் நாடாளுமன்ற ம் செல்வார்கள் என்பதை மே 16 அன்று தெரியும் .

No comments:

Post a Comment