திருவாரூர் மாவட்டத்தில் உள்ள 4 நகராட்சிகள் 7 பேரூராட்சிகள் உள்ளன .இதில் திருவாரூர் நகராட்சி தலைவர் பொது பெண்கள் பிரிவுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது .கூத்தாநல்லூர் நகராட்சி தலைவர் பொது எஸ் சி பிரிவுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது .திருத்துறைப்பூண்டி நகராட்சி தலைவர் எஸ் சி பெண்கள் பிரிவுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. மன்னார்குடி நகராட்சி தலைவர் பொது பிரிவுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.
பேரூராட்சிகள்
கொரடாச்சேரி
நன்னிலம்
வலங்கைமான்
முத்துப்பேட்டை
குடவாசல்
நீடாமங்கலம்
பேரளம்
பேரூராட்சிகள்
கொரடாச்சேரி
நன்னிலம்
வலங்கைமான்
முத்துப்பேட்டை
குடவாசல்
நீடாமங்கலம்
பேரளம்
No comments:
Post a Comment