Monday 13 June 2016

Kodikkalpalayam-KEIA துபையில் நடைப்பெற்ற இஃப்தார் நிகழ்வு







கடந்த வெள்ளிக் கிழமை(10-6-16) அன்று*KEIA*வின் மாதாந்திர கூட்டமும்,
இஃப்தார் நிகழ்ச்சியும், நயிஃப்(NAIF)பார்க், அருகிலுள்ள "மலபார் ரெஸ்டாரன்டில் அல்லாஹுவின் உதவியால் இனிதே நடைபெற்றது. நமது கொடிநகரை சேர்ந்த பலர் இதில் கலந்துக் கொண்டனர்.

No comments:

Post a Comment