Wednesday, 1 February 2017

முன்னாள் மத்திய அமைச்சர் இ.அகமது காலமானார்

கேரள மலப்புரம் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினரும் முன்னாள் மத்திய அமைச்சரும் இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக் தேசிய தலைவருமான இ.அகமது மாரடைப்பால் புது டில்லி மருத்துவமனையில் இன்று அதிகாலை காலமானார்.

இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்

No comments:

Post a Comment