Saturday, 4 February 2017

திருவாரூர் மாவட்டத்துக்கு 8ம் தேதி உள்ளூர் விடுமுறை: மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு*

*
திருவாரூர் மாவட்டத்துக்கு வரும் 8ம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் நிர்மல் ராஜ் உத்தரவிட்டார். சந்தனக்கூடு திருவிழாவை முன்னிட்டு திருவாரூர் மாவட்டத்துக்கு உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment