கொடிக்கால் பாளையம் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் |
நமதூர் கு சி முஹம்மது நத்தர் நகராட்சி மருத்துவமனை நன்கொடையாளரின் முயற்சியால் துவக்கப்பட்டு இன்று நகர்புற அரசு ஆரம்ப சுகாதார நிலையமாக மாற்றி உள்ளது .
மருத்துவர்கள் இல்லாமல் இருந்ததை நமது நகர்மன்ற உறுப்பினர்கள் தொடர் முயற்சியால் திருவாரூர் அரசு மருத்துவக்கல்லூரி யில் இருந்து தினமும் காலை வேளையில் வருவதால் மக்களுக்கு பெரும் பயனாக உள்ளது .
பழைய கட்டிடம் பிரதானமாக உள்ளது மற்றும் சிறு சிறு கட்டிடங்களும் பயன் அற்று காட்சி தருகிறது .மகளிர் மகப்பேறு வசதி அமைக்க வேண்டும் என்பது நீண்டநாள் கோரிக்கை ஆகும் .
No comments:
Post a Comment