சோழ மண்டல நாணயவியல் கழகம் திருவாரூர் கிளை சார்பாக திருவாரூர் வடக்கு வீதி யில் இருக்கும் திருமண மண்டபத்தில் கடந்த 3/2/2014 அன்று முதலாவது நாணய கண் காட்சி நடைபெற்றது .இதில் கிளை பொறுப்பாளர் ஒய் .சுபஹத்துல்லா அவர்கள் ஏற்பாட்டில் நடைபெற்ற இக் கண் காட்சியில் கி மு காலம் தொட்டு தற்பொழுது 2014 ம் ஆண்டு வரையுளும் உள்ள உலகம் தவுவிய நாணயம் ,பண்டைய கால பொருள்கள் ,உலக நாடுகளின் அஞ்சல் தலைகள் ,என காட்சிக்கு வைக்கபட்டு இருந்தன .
இதில் நமதூர் மேலத்தெரு ஒய்வு பெற்ற கஸ்டம்ஸ் அலுவலர் முஹம்மது ஆதம் அவர்கள் கலந்து கொண்டு துவக்கி வைத்தார்கள் .
ஏரளமான மாணவ மாணவியர்கள் ,சமூக அலுவலர்கள் ,பொதுமக்கள் ,ஊடக நண்பர்கள் என நகர மக்கள் பங்கு கொண்டு சிறப்பு செய்தார்கள் .
இதில் நமதூர் மேலத்தெரு ஒய்வு பெற்ற கஸ்டம்ஸ் அலுவலர் முஹம்மது ஆதம் அவர்கள் கலந்து கொண்டு துவக்கி வைத்தார்கள் .
புகைப்படம் தொகுப்பு
No comments:
Post a Comment