நமதூர் மர்ஹும் செ நா முஹம்மது உசேன் அவர்களின் மனைவியும் ,எம் அப்துல் ரஹீம் அவர்களின் தாயாருமான ஹைஜம்மாள் அவர்கள் நடுத்தெரு பாக்கர் காலனியில் மௌத் .
இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.
அன்னாரின் ஜனாசா இன்று 16/2/2014 மாலை 3:30 மணிக்கு நமது முஹையதீன் ஆண்டவர்கள் பள்ளிவாசல் அடக்கஸ்தலத்தில் நல்லடக்கம் செய்யபடுகிறது.
Inna lillahi va innna ilaihi rajioon
ReplyDelete