வட்டிக்கு பணம் பெறும் அவலநிலை நிலவுவதை கருத்தில் கொண்டு இப்போது வட்டியில்லா கடன் உதவி தேவை படுவோர்கள் மகாஸும் மகாலில் உள்ள அலுவலகத்தில் காலை 8:30 முதல் 9:30 வரை வந்து விண்ணபிக்கும் தகவலை பெற்று கொள்ளலாம் என அறிவிக்கபட்டு உள்ளது .
உங்கள் சதக்க மற்றும் ஜாகத் நிதிகளை அளித்து வளமான நிதி அமைப்பாக மாற்றி இன்ஷா அல்லாஹ் வரும் காலங்களில் இஸ்லாமிய வங்கியாக உருவெடுக்க எல்லா வல்ல இறைவன் துணை புரிவானாக
ஆமீன்!
No comments:
Post a Comment