நமது முஹ்யித்தீன் ஆண்டவர்கள் பள்ளிவாசல் ஊர் உறவின் முறை ஜமாஅத் ஒவ்வொரு ஆண்டும் ரபியுல் ஆகிர் மாதம் பிறை 11 அன்று இரவு வருடாந்திர மகாஜன சபை அதாவது பொதுமக்கள் சபை கூட்டம் நடைபெறுவது வழக்கம் .
இதில் கடந்த ஆண்டு ஜமாஅத் வரவு செலவு அறிக்கை ,தணிக்கையாளர் அறிக்கை ,ஹாஜி தி.இப்ரம்ஷா ராவுத்தர் எஸ்டேட் அறிக்கை ,52பணப்பகுதி ,மத்லபுல் கைராத் கல்வி குழுமம் ,பைத்துல் மால்
என அனைத்து அமைப்புகளின் கணக்குகள் பொதுமக்கள் பார்வைக்கு வைக்க படும் . இவைகள் எல்லாம் காலம் காலமாக நடைபெற்று வரும் பழக்கம் .
பின்னர் பஜ்ர் தொழுகைக்கு பிறகு தலைக்கட்டு சோறு வழக்கப்படும் .இதில் நமதூர் ஜமாஅத் அங்கத்தினர்கள் அனைவருகளுக்கு நெய் சோறு வழக்கப்படும் .மேலும் திருமணமானவர்களுக்கு முழு தலைக்கட்டும்,ஆகாதவர்களுக்கு அரை தலைக்கட்டும் வழக்கப்படும் .
நம் முன்னோர்கள் கடைபிடித்த நடைமுறையில் இன்றும் நமதூரில் மட்டுமே
தலைக்கட்டு சோறு சிறப்புடன் நடக்கிறது .வெளியூரில் இருக்கும் நமது ஜமாஅத்தார்கள் சோறு வாங்க வருகிறார்கள் .
இதில் கடந்த ஆண்டு ஜமாஅத் வரவு செலவு அறிக்கை ,தணிக்கையாளர் அறிக்கை ,ஹாஜி தி.இப்ரம்ஷா ராவுத்தர் எஸ்டேட் அறிக்கை ,52பணப்பகுதி ,மத்லபுல் கைராத் கல்வி குழுமம் ,பைத்துல் மால்
என அனைத்து அமைப்புகளின் கணக்குகள் பொதுமக்கள் பார்வைக்கு வைக்க படும் . இவைகள் எல்லாம் காலம் காலமாக நடைபெற்று வரும் பழக்கம் .
தலைக்கட்டு சோறு சிறப்புடன் நடக்கிறது .வெளியூரில் இருக்கும் நமது ஜமாஅத்தார்கள் சோறு வாங்க வருகிறார்கள் .
அதிகாலை முதல் மக்கள் நீண்ட வரிசையில் நின்று சோறு வாங்கி செல்லுகிறார்கள் .
No comments:
Post a Comment