அடியக்கமங்கலம் ஊராட்சி மன்ற தலைவர் S M J முஹம்மது நிஜாமுதீன் அவர்களின் தாயார் சபுரா நாச்சியா அம்மாள் அவர்கள் அடியக்கமங்கலம் ரயிலடி தெரு தனது இல்லத்தில் மௌத் .
இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.
அன்னாரின் ஜனாசா இன்று 9/2/2014 மாலை 5:30 மணிக்கு அடியக்கமங்கலம் ஜாமியுள் மஸ்ஜித் பள்ளிவாசல் அடக்கஸ்தலத்தில் நல்லடக்கம் செய்யபடுகிறது.
No comments:
Post a Comment