முஹ்யித்தீன் ஆண்டவர்கள் பள்ளிவாசல்
ஊர் உறவின் முறை ஜமாஅத்
அறிவிப்பு
1. இன்ஷா அல்லாஹ் வரும் 9/2/2014 அன்று ஞாயிற்றுக்கிழமை காலை 9:30 மணிக்கு மஹாஜன சபை கூட்டம் பள்ளிவாசல் தரைத்தளம் மகசும் மஹாலில் தலைவர் ரபியுதீன் அவர்கள் தலைமையில் நடைபெற உள்ளது .
இதில் மத்லபுல் கைராத் பெண்கள் உயர்நிலைப்பள்ளி நிலம் வழங்குவது குறித்து , புதியதாக கட்டப்பட்ட வணிகவளாகம் குறித்தும் ,பைத்துல் மாலுக்கு தனி அலுவலகம் கட்டுவது உள்பட 5 பொருட்களின் தலைப்பில் ஆலோசணை நடைபெறும் .
2. அதுபோல இன்ஷா அல்லாஹ் வரும் 11/2/2014 அன்று செவ்வாய் மாலை புதன் இரவு 9:30 மணிக்கு வருடாந்திர மகாஜனசபை கூட்டம் மகசும் மஹாலில் தலைவர் ரபியுதீன் அவர்கள் தலைமையில் நடைபெற உள்ளது .
இதில் கடந்த ஜமாஅத் ஆண்டு அறிக்கை ,வரவு செலவு அறிக்கை மற்றும் 52 பணபகுதி ,மத்லபுல் கைராத் அறக்கட்டளை உள்பட அனைத்து சார்பு அமைப்புகளின் அறிக்கையும் ஜமாஅத்தார்கள் முன்பாக வைக்கபடுகிறது .
இந்த இரு மகாஜனசபை கூட்டங்களில் ஜமாஅத் அங்கத்தினர்கள் அனைவரும் கலந்து கொள்ளுமாறு கேட்டு கொள்ளபடுகிறார்கள் .
புதன் காலை பஜ்ர் தொழுகைக்கு பிறகு தலைக்கட்டு சோறு வழங்கப்படும்
No comments:
Post a Comment