Kodikkalpalayam - Thiruvarur Meeththen Perani 22/2/2014
காவேரி டெல்டாவை பாலைவனமாகும் மீத்தேன் எடுக்கும் திட்டத்தை எதிர்த்து நடைபெற்ற பேரணி இன்று 22/2/2014 திருவாரூர் நகர வீதியில் எழுச்சியுடன் உணர்வுடனும் நடைபெற்றது .
அன்று ஒ என் ஜி சி க்கு நிலம் கொடுத்து விவசாயம் இழாத்தோம்
இன்று மீத்தேனால் வாழ்வை இழக்க பட்டோம் ஒன்று படுவோம்
No comments:
Post a Comment