திருச்சியில் 28/12/2013 அன்று இந்திய யூனியன் முஸ்லிம் லீக் சார்பாக நடைபெற்ற மாநாட்டில் நமது முஹையதீன் ஆண்டவர்கள் பள்ளிவாசல் ஊர் உறவின் முறை ஜமாத்துக்கு முன்மாதிரி முஹல்லா ஜமாஅத் விருது வழங்கபட்டது நாம் அறிந்ததே . விருது பெற்ற விபரங்கள் பிறைமேடை இதழில் இடம்பெறுள்ளது .
இதில் நமது ஜமாஅத் தலைவர் ரபியுதீன் ,செயலாளர் ஜாகிர் ஹுசைன் ஆகியோர் மத்திய இணை அமைச்சர் இ . அஹமது அவர்களிடம்
பெற்று கொண்டார்கள் .உடன் பேரா .காதர் மொகிதீன் உள்ளார்கள் .
மாஷா அல்லாஹ் ...............
இதில் நமது ஜமாஅத் தலைவர் ரபியுதீன் ,செயலாளர் ஜாகிர் ஹுசைன் ஆகியோர் மத்திய இணை அமைச்சர் இ . அஹமது அவர்களிடம்
பெற்று கொண்டார்கள் .உடன் பேரா .காதர் மொகிதீன் உள்ளார்கள் .
மாஷா அல்லாஹ் ...............
No comments:
Post a Comment