நமதூரில் அமைக்க திட்டமிடப்பட்ட மேல்நிலை குடிநீர்தொட்டிக்கு அடிக்கல் நாட்டி நீண்ட காலமாக கிடப்பில் போடப்பட்டதை கண்டித்தும் ஆணையர் நியமிக்க கோரியும் நிர்வாக சீர்கேட்டை சரிசெய்ய வேண்டி திருவாரூர் நகரமன்ற உறுப்பினர்கள் தி மு க , காங்கிரஸ் , ம ம க , சுயே உள்பட 19 பேர்கள் இன்று 6/1/2014 திங்கள் காலை முதல் மாலை வரை திருவாரூர் நகராட்சி அலுவலகம் எதிரே உண்ணாவிரதம் போராட்டம் நடைபெற்றது .
இதில் முக்கிய கோரிக்கையாக 15 இடம் பெற்று உள்ளன .கடந்த 2 ஆண்டுகளை தாண்டி நகராச்சி நிருவாகம் பொறுப்புக்கு வந்து இன்னும் பாதாள சாக்கடை திட்டம் அமுலுக்கு வரவில்லை .நாய் கள் தொல்லை அதிகமா க உள்ளது. புதிய பஸ் ஸ்டான்ட் குறைந்து 35 பஸ்கள் தான் நிறுத்தும் வகையில் கட்டப்பட்டு வருகிறது .கமிஷன் இல்லாமல் பணிகள் இல்லை என்பது எழுதபடாத சட்டமாக உள்ளது
மக்களுக்காக நகராச்சி செயல்பட வேண்டும் என்பது நம் எண்ணம் செய்வார்களா ?
No comments:
Post a Comment