நமதூர் குட்டா வீட்டு மர்ஹும் மெ இ முஹம்மது பாரக் அவர்களின் மருமகனும், KEIA வின் மூத்த தலைவர் மு. ஜெகபர் ஷேக் அலாவுதீன்,முஹம்மது சலாவுதீன்,முஹம்மது சுல்தான் (அமீன் ) இவர்களின் மச்சானும் ,அசாருதீன் அவர்களின் தகப்பனருமாகிய கொல்லாபுரம்
நஜுபு தீன் என்கிற அப்துல் ஜலீல் அவர்கள் நடுத்தெரு தனது இல்லத்தில் மௌத் .
இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.
அன்னாரின் ஜனாசா இன்று 23/1/2014 மாலை 4:30 மணிக்கு நமது முஹையதீன் ஆண்டவர்கள் பள்ளிவாசல் அடக்கஸ்தலத்தில் நல்லடக்கம் செய்யபடுகிறது.

No comments:
Post a Comment