கொடிநகர் முஹையதீன் ஆண்டவர்கள் பள்ளிவாசல் ஊர் உறவின் முறை ஜமாஅத் நிருவாகத்தால் வரும் ஹிஜ்ரி 1435 ரபியுல் ஆகிர் பிறை 1 (02/02/2014) ஞாயிற்றுக்கிழமை அன்று நடைபெற இருக்கும் நிக்காஹ் விபரம் :
1. நமதூர் புதுமனைத்தெரு ஜெ பி முஹம்மது ஜெகபர் அவர்களின் வளர்ப்பு மகளார் ஜபுருன்னிசா அவர்கள் நிக்காஹ் இன்ஷா அல்லாஹ் முற்பகல் 11:30 மணிக்கு நமது முஹையதீன் ஆண்டவர்கள் பள்ளிவாசலில் நடைபெற உள்ளது .
2. நமதூர் புதுமனைத்தெரு ஒ முஹம்மது இஸ்மாயில் அவர்களின் மகனார் மு சபீர் அஹமது அவர்கள் நிக்காஹ் இன்ஷா அல்லாஹ் முற்பகல் 11:45 மணிக்கு நாகூர் தெருப்பள்ளிவாசலில் நடைபெற உள்ளது .
3 . நமதூர் தெற்குத்தெரு மர்ஹும் மு ஷேக் அலாவுதீன் அவர்களின் மகனார் எஸ் முஹம்மது தாஜுதீன் அசன் அவர்கள் நிக்காஹ் இன்ஷா அல்லாஹ் மாலை 3.30 மணிக்கு நாகை மாவட்டம் சிக்கல் ஜாமியா பள்ளிவாசலில்
நடைபெற உள்ளது .
நடைபெற உள்ளது .
மணமக்களுக்காக நமது பிரார்த்தனை (துஆ)
بارك الله لك وبارك عليك ، وجمع بينكما في خير .
நபி (ஸல்) அவர்கள் மணமக்களுக்காக திருமணத்தில் வாழ்த்தும்போது
... பாரகல்லாஹூலக வபாரக அலைக வஜமஅ பைனகுமா பீ கைர்...
Barakkalahu wabarakka alaikka vajma'a bainakuma fee khair
ReplyDelete