2014 ம் ஆண்டு 18 வயது பூர்த்தி ஆனவர்கள் கடந்த அக்டோபரில் நடைபெற்ற முகாம்களில் தங்கள் பெயர்களை சேர்த்தவர்கள் ஜனவரி 25 நாளை சனிக்கிழமை அன்று நமது நகராச்சி துவக்கப்பள்ளி மற்றும் அரசு மேல்நிலைப்பள்ளி ஆகிய வாக்குச்சாவடிகளில் நேரில் வந்து அடையாள அட்டையை பெற்று கொள்ளலாம் .
வரும் 2014 மக்களவை தேர்தலில் வாக்களிப்பீர்
No comments:
Post a Comment