நாடாளுமன்ற தேர்தல் அறிவிக்கப்படும் வரை 18 வயது பூர்த்தி அடைந்தவர்கள் வாக்காளர்கள் பெயரை சேர்க்கலாம்.
நாடாளுமன்ற தேர்தல் அறிவிக்கப்படும் வரை 18 வயது பூர்த்தி அடைந்தவர்கள் வாக்காளர்கள் பெயரை சேர்க்கலாம், முகவரி மாற்றம், பிழைகள் இருப்பின் அதனை திருத்தி கொள்ளலாம்.மேலும் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்ப்பது தொடர்பாக ஏதாவது சந்தேகங்கள் இருந்தால் 1913 எண்ணில் தொடர்பு கொண்டு விளக்கம் பெறலாம். .
இந்த அறிவிப்பு சென்னைக்கு இருந்தாலும் நாம் பதிவுசெய்யப்பட்ட இன்டர்நெட் ப்ரௌசிங் சென்டர்கள் திருவாரூர் மாவட்டம் முழுவதுமாக 8 உள்ளன .அதில் சென்று பெயர் பதிவு ,திருத்தம், நீக்கம் செய்து கொள்ளலாம் .
இதில் திருவாரூர் நகரில் தெற்கு வீதி நெட் கார்நார் (NETS CORNER ) சென்டர் மற்றும் அண்ணா சாலையில் உள்ள கிருஷ்ணா ப்ரௌசிங் சென்டரிலும் பதிவு செய்து கொண்டு ஒப்புகை சீட்டு பெற்று கொள்ளலாம் .
வரும் 2014 நாடாளுமன்ற தேர்தலில் வாக்களிக்க இளைய சமுதாயம் தயார் படுத்த வேண்டும் .போங்க பதிவு செய்யுங்க ....
.

No comments:
Post a Comment