Monday, 26 February 2018

நமதூர் மௌத் அறிவிப்பு 26/02/2018

நமதூர் சூபி நகர் நடுத்தெரு பட்டிக்கார வீட்டு ஹாரூன் ரஷீத் அவர்களின் தகப்பனாரும் வடக்குதெரு கடாக்கார வீட்டு நூர் மஜீத் அவர்களின் மாமனாருமாகிய அப்துல் பத்தாஹ் அவர்கள் மௌத்.

No comments:

Post a Comment