Sunday, 18 February 2018
நமதூர் மௌத் அறிவிப்பு 18/02/2018
நமதூர் பள்ளிவாசல் தெரு மாங்குடியா வீட்டு மர்ஹூம் பக்கீர் முஹம்மது அவர்களின் மனைவியும் , அப்துல் காதர் , சுல்தான் முஹைதீன் இவர்களின் தாயாருமான தீன்சா பீவி அவர்கள் மௌத்.
அன்னாரின் ஜனாசா இன்று மாலை 4 மணிக்கு நல்லடக்கம் செய்ப்படும்
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment