நமதூர் கொடிக்கால்பாளையம் மேலத் தெரு தண்ணிக்குடத்தார் வீட்டு மர்ஹும் முஹம்மது ஷஹீது அவர்கள் மகனார் அப்துல் ஜமீல் அவர்கள் வஃபாத்தாகி விட்டார்கள். "இன்னா லில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிவூன்" அன்னாரின் ஜனாஸா இன்று 5/2/2018 திங்கள் கிழமை மாலை 3 - 30 மணிக்கு இன்ஷா அல்லாஹ் நல்லடக்கம் செய்யப்படும். என்பதை தெரிவிக்கப் படுகிறது. வல்ல நாயன் அல்லாஹ் அவர்களின் பிழை பாவங்களை குற்றம் குறைகளை மன்னித்து அவர்களின் இறப்பை ஏற்று அவர்களை நல்லடியார் கூட்டத்தில் சேர்த்தருள்வானாக ! அவர்களை பிரிந்து வாடும் அவர்களது குடும்பத்தாருக்கு சபுரெனும் பொறுமையை தந்தருள்வானாக ! ஆமீன்.
Monday, 5 February 2018
நமதூர் மௌத் அறிவிப்பு 05/02/2018

Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment