Saturday, 17 February 2018
நமதூர் மௌத் அறிவிப்பு 17/02/2018
நமதூர் பள்ளிவாசல் தெரு முருங்கை மரத்தார் வீட்டு மர்ஹூம் அப்துல் பத்தாஹ் ,அப்துல் ஜலீல் இவர்களின் சகோதரரும், ஜியாவூதீன் அவர்களின் மாமனாருமான அப்துல் சலாம் அவர்கள் மௌத்.
அன்னாரின் ஜனாசா இன்று மாலை 3 மணிக்கு நல்லடக்கம் செய்யப்படும்.
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment