Tuesday, 13 February 2018

நமதூர் மௌத் அறிவிப்பு 13/02/2018

நமதூர் தாஜ்பிராக்ஷா தெரு மர்ஹூம் வெ.சி.அ. இமாம்ஷா அவர்களின் மகனார் வெ.சி.இ.முஹம்மது ஈசா அவர்கள்  திருவாரூர் புதுத்தெரு நாலுகால் மணடபம் அருகில் உள்ள இராமநாதன் நகர் சித்திரை தெருவில் மௌத்.





அன்னாரின் ஜனாஸா நாளை 14/02/2018 புதன் காலை 10.30 மணிக்கு நமது முஹ்யித்தீன் ஆண்டவர்கள் பள்ளிவாசல் அடக்கஸ்தலத்தில்  நல்லடக்கம் செய்யப்படும்.

No comments:

Post a Comment