நமதூரில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு பொங்கல் சிறப்பு பரிசு தொகுப்பு
தமிழக மக்களுக்கு பொங்கல் பண்டிகைக்கு அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் சிறப்பு பரிசு தொகுப்பு வழங்கப்படும் என முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் உத்தரவிட்டார். அதன்படி கொடிக்கால் பாளையத்தில் பொங்கல் சிறப்பு பரிசு தொகுப்பு வழங்கும் நிகழ்வு நேற்று முதல் துவங்கி குடும்ப அட்டைதாரர்களுக்கு ஒரு கிலோ பச்சை அரிசி, ஒரு கிலோ சர்க்கரை, முந்திரி, ஏலக்காய், திராட்சை, 2 அடி கரும்பு துண்டு ஆகிய பொருட்களை வழங்கபட்டது .

No comments:
Post a Comment